17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாலக்கோடு அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி ஒருவர் உயிரிழப்பு..

பாலக்கோடு அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி ஒருவர் உயிரிழப்பு..

எழுதியவர்: ஆசிரியர் May 12, 2019, 2:20 pm

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் குருமூர்த்தி வயது 36 இவர் பெங்களூரில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார் பெங்களூரிலிருந்து எக்ஸ்பிரஸ் ரயிலில் தூத்துக்குடிக்கு புறப்பட்டார்.

இந்த எக்ஸ்பிரஸ் ரயில் பாலக்கோடு அருகே உள்ள எஸ்கொ.ல்லப்பட்டி என்ற இடத்தில் வரும்போது படிக்கட்டில் நின்று கொண்டிருந்த குருமூர்த்தி எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். இதில் காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் இதுகுறித்து தர்மபுரி ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!