18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » 3% சதவீத அகவிலைப்படியை உடனே வழங்க கோரி ஆர்பாட்டம்..

3% சதவீத அகவிலைப்படியை உடனே வழங்க கோரி ஆர்பாட்டம்..

எழுதியவர்: ஆசிரியர் May 12, 2019, 1:58 pm

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஜுன் 2019 முதல் வழங்கப்பட வேண்டிய 3 சதவீத அகவிலைப்படியை உடனே வழங்க கோரி பாலக்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பாலக்கோடு வட்டார தலைவர் குணசேகரன் தலைமை வகித்தார். இதில் 50க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!