18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் ஷேர்ஆட்டோவில் பயணம் செய்தவரிடம் நகை கொள்ளை…

மதுரையில் ஷேர்ஆட்டோவில் பயணம் செய்தவரிடம் நகை கொள்ளை…

எழுதியவர்: ஆசிரியர் May 12, 2019, 1:02 pm

மதுரை கிருஷ்ணாபுரம் காலனியைச் சேர்ந்தவர் ராமன் (வயது 45). இவர் சம்பவத்தன்று விளாங்குடி அருகே உள்ள பாத்திமா காலேஜில் இருந்து கோசாக்குளத்துக்கு ஷேர் ஆட்டோவில் பயணம் செய்தார்.

அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி ராமன் அணிந்திருந்த 5 பவுன் செயினை மர்ம நபர் திருடிக்கொண்டு தப்பினார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கீழை நியூஸுக்காக.. மதுரை நிருபர் கனகராஜ்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!