17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வாலிபர் மர்ம மரணம்.. போலிசார் விசாரனை..

வாலிபர் மர்ம மரணம்.. போலிசார் விசாரனை..

எழுதியவர்: ஆசிரியர் May 12, 2019, 12:45 pm

உசிலம்பட்டி மே 12 மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நக்கலப்பட்டியைச் சேர்ந்த தங்கராஜ் மகன் செந்தில்குமார் வயது 33 மதுரை மிட்டாய் கடையில் வேலை பார்த்து வருகிறார் செந்தில்குமார் என்ற வாலிபர் ஊரின் மந்தையில் இரவு தூங்கி கிடந்தவர் மர்ம மரணம் மூக்கில் காயத்துடன் ரத்தம் வழிந்த நிலையில் மர்மமான முறையில் சடலமாக கிடந்துள்ளார்.

உடலை கைப்பற்றி கொலை செய்யப்பட்டாரா, தற்கொலையா என்ற கோணத்தில் உசிலம்பட்டி போலிசார் விசாரனை விசாரணை செய்து வருகிறார்கள்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!