18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் கணாதிபதி துளசிஸ் ஜெயின் பொறியியல் கல்லூரியில் இலவச மருத்துவ முகாம்…

வேலூர் கணாதிபதி துளசிஸ் ஜெயின் பொறியியல் கல்லூரியில் இலவச மருத்துவ முகாம்…

எழுதியவர்: ஆசிரியர் May 11, 2019, 5:34 pm

வேலூர் அடுத்த கணியம்பாடியில் உள்ள கணாதிபதி துளசிஸ் ஜெயின் பொறியியல் கல்லூரியில் இலவச கண் , பிசியோதெரபி மற்றும் பல் சிகிச்சை முகாமை ஜெயின் பொறியியல் கல்லூரி, சிங்வி அறக்கட்டளை சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி ஆகியவை இணைந்து நடத்தியது.

சுற்றுப்புற கிராம பகுதியிலிருந்து 600-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த முகாமில் பங்கேற்றனர். கண், பல், பிசியோதெரபி பரிசோதனை செய்யப்பட்டு மருந்து, மாத்திரை இலவச மூக்கு கண்ணாடி வழங்கப்பட்டது.

ஜெயின் கல்லூரி முதல்வர் எம்.பாரதி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் மற்றும் கணித உதவி பேராசிரியர் மனோகரன், உதவி பேராசிரியை பாரதி சிங்வி அறக்கட்டளை பார்த்தீபன் ராமச்சந்திர மருத்துவ குழுவினர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!