17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » 22 சட்டமன்ற இடைத் தேர்தலிலும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கும் திமுகவிற்கும் தான் போட்டி..

22 சட்டமன்ற இடைத் தேர்தலிலும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கும் திமுகவிற்கும் தான் போட்டி..

எழுதியவர்: ஆசிரியர் May 11, 2019, 4:05 pm

ஆட்சியை கலைப்பதற்காக தான் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் ஓட்டு போடுவார்கள். ஜானகி அம்மையார் ஆட்சியை எப்படிக் கலைத்தார்களோ அதே காரணத்தை போல் ஊழல் ஆட்சியான அதிமுக ஆட்சியை நாங்கள் கண்டிப்பாக கலைப்போம்.

எங்களுக்கு பதவிதான் பெரியதாக தெரிந்திருந்தால் திமுகவுடன் கூட்டணி வைத்து இருக்கலாமே. நாங்கள் திமுகவோடு ஒரு போதும் கூட்டணி வைக்க தேவையில்லை” என்றார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!