18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » பெரியகுளத்தில் கொட்டி தீர்த்த கோடை மழை..

பெரியகுளத்தில் கொட்டி தீர்த்த கோடை மழை..

எழுதியவர்: ஆசிரியர் May 10, 2019, 9:52 pm

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அக்னி நட்சத்தி கொளுத்திய நிலையில் வெயிலின் தாக்கத்திலிருந்து மக்களை விடுவிக்கும் விதமாக  சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது.

பெரியகுளம் பகுதி மக்களை இம்மழை குளிர்வித்து வருகின்றது. பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைத்தாலும் தற்சமயம் பெய்த மழையால் பெரியகுளம் பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

 A. சாதிக் பாட்சா.நிருபர் தேனி மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!