17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை மாநகர காவல்துறையின் முக்கிய அறிவிப்பு..

மதுரை மாநகர காவல்துறையின் முக்கிய அறிவிப்பு..

எழுதியவர்: ஆசிரியர் May 10, 2019, 8:45 pm

பெண்கள் தங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் மற்றும் தீங்குகள் பற்றிய புகார்களை பெண்கள் பாதுகாப்பு உதவி எண் “181” தொடர்பு கொள்ளலாம் என மதுரை காவல்துறை அறிவித்துள்ளது. இந்த எண்களில் தொடர்பு கொண்டவர்களின் பிரச்சனைகள் விரைவில் முடிக்கப்படும்.

மேலும் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கும் மதுரை மாநகர காவல்துறை சார்பாக தற்காப்பு கலைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு வகுப்புகள் நடத்த காவல் ஆணையர்  டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவிட்டுள்ளார்.

செய்தியாளர்:- வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!