18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » கீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பாக கை கழுவும் விழிப்புணர்வு பயிற்சி…..

கீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பாக கை கழுவும் விழிப்புணர்வு பயிற்சி…..

எழுதியவர்: ஆசிரியர் May 10, 2019, 1:48 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பாக 09/05/2019 அன்று சி.எஸ் தேவாலயத்தில் பள்ளி குழந்தைகளுக்கு கை கழுவும் விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை ரோட்டரி சங்க தலைவர் சுந்தரம் தொடங்கி வைத்தார், மருத்துவர் ராசிக்தீன் கை கழுவும்முறை பற்றியும் கைகளை சரியாக கழுவாவிட்டால் அதனால் ஏற்படும் நோய்கள் பற்றியும் விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார்.

மேலும் இந்த நிகழ்வில் ரோட்டரி சங்க செயலாளர் ஹசன்,பொருளாளர் முனியசங்கர் மற்றும் ஆசிரிய,ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!