18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » நோன்பு கால சிறப்பு உணவகம் “4 to 7 Snacks”…

நோன்பு கால சிறப்பு உணவகம் “4 to 7 Snacks”…

எழுதியவர்: ஆசிரியர் May 10, 2019, 3:12 am

நோன்பு காலம் தொடங்கினாலே அந்த மாதம் முழுவதும் கீழக்கரை போன்ற ஊர்களில் திருவிழா காலம் போலவே இருக்கும்.  விருந்தினர்கள், நண்பர்கள், சங்கங்கள், சமூக நல அமைப்புகள் என நோன்பு திறப்பு எனும் “இஃப்தார்” நிகழ்வு தினமும் நடைபெறும்.

இஃப்தார் நிகழ்ச்சிக்கு சிறப்பு உணவு பண்டங்களான சமோசா, வடை, கட்லட், ரோல் வகைகள் என வகை வகையான உணவு வகைகளை கீழக்கரை மக்களுக்கு தரமாக வழங்கும் விதமாக வள்ளல் சீதக்காதி சாலையில் 4 To 7 Snacks Shop திறக்கப்பட்டுள்ளது. இக்கடையில் ரமலான் மாதம் முழுவதும் நோம்பு திறப்பதற்கு சிறந்த உணவுகள் செய்து தருகிறார்கள்.  இப்புதிய தொழில் சிறக்க கீழை நியூஸ் நிர்வாகம் வாழ்த்துகிறது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!