17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » விபத்தில் இறந்தவர்கள் பிறருக்காக வழங்கிய கண் தானம்…

விபத்தில் இறந்தவர்கள் பிறருக்காக வழங்கிய கண் தானம்…

எழுதியவர்: ஆசிரியர் May 9, 2019, 9:26 pm

இன்று (09/05/2019)  காலை மதுரையில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த காவலர் ஜோதி, சத்தியவாணி மற்றும் சூரியகலா ஆகியோருடைய கண்கள் தானமாக வழங்க ஒப்புதல் கொடுத்திருந்ததால், அவர்களுடைய கண்கள் முறைப்படி  அரசு கண் கட்டுப்பாட்டு மையத்துக்கு அனுப்பப்பட்டது.

இறந்தும் தன் கண்களை தானமாக கொடுத்ததன் மூலம் இறந்தும் உயிர் வாழ்கிறார்கள் என பொது மக்கள் அவர்களுடைய பெருந்தன்மையை போற்றுகிறார்கள்ஔ.

மதுரை செய்தியாளர் வி காளமேகம் மதுரை

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!