17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி பீடம் 27 – வது ஆண்டு விழா..

வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி பீடம் 27 – வது ஆண்டு விழா..

எழுதியவர்: ஆசிரியர் May 9, 2019, 7:16 pm

வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி பீடம் 27 – வது ஆண்டு விழா மற்றும்  அம்மனுக்கு மஞ்சள் நீர் கலச அபிஷேகம் நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 8ம் தேதி நாராயணி அம்மனுக்கு மஞ்சள் நீர் கலசாபிஷேகம் நடைபெறும். நன்றாக மழை பெய்யவும், அனைவரின் நன்மைக்காகவும் இந்த பூஜை நடைபெறுகின்றது.

10,008 மஞ்சள் நீர் கலச அபிஷேகத்தை சக்தி அம்மா துவக்கி வைத்தார். விழாவில் மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் மற்றும் அவரது துணைவி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!