17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி பகுதியில் வெயில் வாட்டி எடுத்து வந்த நிலையில் பரவலாக மழை… பொதுமக்கள் மகிழ்ச்சி….

உசிலம்பட்டி பகுதியில் வெயில் வாட்டி எடுத்து வந்த நிலையில் பரவலாக மழை… பொதுமக்கள் மகிழ்ச்சி….

எழுதியவர்: ஆசிரியர் May 9, 2019, 7:01 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் கடுமையாக அதிகரித்து கொண்டே சென்ற நிலையில் திடீரென்று உசிலம்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம பகுதிகளான குப்பணம்பட்டி, கொங்கபட்டி. வாலந்தூர், பொட்டு லுப்பட்டி, செட்டியபட்டி, உத்தப்ப நாயக்கனூர்  தும்மகுண்டு, போன்ற பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!