18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சாலை விபத்தில் பலியான பெண் காவலருக்கு அஞ்சலி..

சாலை விபத்தில் பலியான பெண் காவலருக்கு அஞ்சலி..

எழுதியவர்: ஆசிரியர் May 9, 2019, 6:48 pm

மதுரை மாவட்டம் மதுரை கல்லூரி அருகே நேற்று நள்ளிரவு நடந்த சாலை விபத்தில் தல்லாகுளம் போக்குவரத்து புலனாய்வு துறை காவலர்  ஜோதி  விபத்தில் சிக்கி மரணம் அடைந்ததை அடுத்து மதுரை மதுரை மாவட்டம்காவல்துறை உயர் அதிகாரிகள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உடல் பரிசோதனை முடிந்த பிறகு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.

செய்தியாளர் காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!