18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » ஓட்டப்பிடாரம் : வீடு வீடாக சென்று உதயசூரியனுக்கு வாக்கு சேகரித்தார் கனிமொழி…

ஓட்டப்பிடாரம் : வீடு வீடாக சென்று உதயசூரியனுக்கு வாக்கு சேகரித்தார் கனிமொழி…

எழுதியவர்: ஆசிரியர் May 9, 2019, 3:02 pm

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தூத்துக்குடி  மாநகராட்சி, 2வது வார்டு  பகுதிகளான அன்னை இந்திராநகர் , ஐயப்பன் நகா், விஷ்வபுரம் ஆகிய பகுதிகளில்  கனிமொழி,  ஓட்டப்பிடாரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும்  சண்முகையாவை ஆதரித்து அப்பகுதி மக்களிடம் வீடு வீடாக சென்று  உதயசூரியனுக்கு வாக்கு சேகரித்தார்.

உடன்  வடக்கு மாவட்ட திமுக  பொறுப்பாளர்  P.கீதாஜீவன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி மற்றும்  கட்சி தொண்டர்கள் அனைவரும் திரண்டு சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!