மதுரையில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும், அ.தி.மு.க வேட்பாளர்
முனியாண்டியை ஆதரித்து துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். முன்னாள் அமைச்சர் முனியசாமி உடன் உள்ளார்.
மதுரை திருப்பரங்குன்றத்தில் துணை முதல்வர் பிரச்சாரம்..
எழுதியவர்: ஆசிரியர் May 9, 2019, 2:10 pm




You must be logged in to post a comment.