17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அமமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு..

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அமமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு..

எழுதியவர்: ஆசிரியர் May 9, 2019, 1:57 pm

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் வேட்பாளராக போட்டியிடும் இ.மகேந்திரனை ஆதரித்து உசிலம்பட்டி நகர செயலாளர் குணசேகர பாண்டியன் தலைமையில் ஏராளமான தொண்டர்கள், அமமுக நிர்வாகிகள், தொகுதிகுட்பட்ட பகுதிகளில் பரிசு பெட்டி சின்னத்திற்கு வீடுவீடாக சென்று தீவிர வாக்குகள் சேகரித்தனர்.

இதில் உசிலம்பட்டி மாவட்ட துணை தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் பிரபு, தகவல் தொழில்நுட்ப பிரிவு காசி, மோகன், சிவா,மதன், மற்றும் ரோகன், உசிலம்பட்டி நகர வார்டு கிளைச்செயலாளர்கள், மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!