தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த குப்பாங்கரை காட்டு கொட்டாய் சேர்ந்த செந்தில் (34) அனுமதியின்றி நாட்டுதுப்பாக்கி காரிமங்கலம் பேருந்து நிலையத்தில் வைத்து வைத்துள்ளது காரிமங்கலம் போலீசாருக்கு தெரியவந்தது இதை அடுத்து காரிமங்கலம் போலீசாரால் செந்தில் என்பவரே கைது செய்துள்ளனர்.
தர்மபுரி அருகே காரிமங்கலத்தில் அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி வைத்திருந்த ஒருவர் கைது..
எழுதியவர்: ஆசிரியர் May 9, 2019, 1:02 pm




You must be logged in to post a comment.