18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆறு மாதமாக ஒகேனக்கல் குடிநீர் வராததால் சாலை மறியல்..

ஆறு மாதமாக ஒகேனக்கல் குடிநீர் வராததால் சாலை மறியல்..

எழுதியவர்: ஆசிரியர் May 9, 2019, 12:57 pm

தருமபுாி மாவட்டம் செட்டிகரை அடுத்த குரும்பட்டி கொட்டாய்மேடு பகுதிகளில் 6 மாதமாக ஒகேனக்கல் குடிநீா் வழங்கவில்லை என செட்டிகரை பொறியியல் கல்லூாிமுன்பு தருமபுாி – அரூா் செல்லும் சாலையில் காலிகுடங்களுடன் பெண்கள் பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோா் சாலை மறியல்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!