17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » உலக செய்திகள் » செய்திகள் » அமீரகத்தில் மழை மகிழ்ச்சியில் மக்கள்….

அமீரகத்தில் மழை மகிழ்ச்சியில் மக்கள்….

எழுதியவர்: Mohamed March 21, 2017, 12:24 pm
 

இன்று அமீரகத்தின் பல பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பொழிந்தது.

மழைக்காக ஏங்கும் அமீரக குடி மக்களுக்கு மிகுந்த மகிழ்சியை அளிக்கும் வகையில் அமைந்தது இந்த மழைப் பொழிவு.  மேலும் இந்த வருடம் மார்ச் இறுதி வரை குளிர் காலம் தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இடியுடன் கூடிய மழையும், மேக மூட்டமும் இன்று முழுவதும் காணப்படும் என்றும், புதன் கிழமை வரை பலத்த காற்று வீசும் மற்றும் சீதோஷ்ன நிலை 15 முதல் 17 வரை குறைய வாய்ப்பு என அமீரக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!