17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மழை வேண்டி ராமேஸ்வரம் கோயிலில் யாகம்..

மழை வேண்டி ராமேஸ்வரம் கோயிலில் யாகம்..

எழுதியவர்: ஆசிரியர் May 8, 2019, 12:39 pm

தமிழக அரசின் ஆணைகிணங்க இந்து சமய அறநிலைய துறை சார்பில் தேசிய புண்ணிய தலமான ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலில் மழை வேண்டி சிறப்பு யாகம் இன்று (08/05/2019) காலை நடந்தது. சேதுமாதவர் தீர்த்தத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க வருண யாகம் செய்தனர்.

இதில் 20க்கும் மேற்பட்ட சிவச்சாரியார்கள் மற்றும் கோயில் பணியாளர்கள் பங்கேற்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!