18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மணப்பாறை அருகே முறையாக குடிநீர் வினியோகம் செய்யாத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து அரசு பேருந்து சிறைபிடிப்பு..

மணப்பாறை அருகே முறையாக குடிநீர் வினியோகம் செய்யாத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து அரசு பேருந்து சிறைபிடிப்பு..

எழுதியவர்: ஆசிரியர் May 7, 2019, 9:27 pm

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மரவனூர், சமுத்திரம் பகுதியில் கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக காவிரி கூட்டு குடிநீர், முறையாக விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதை பலமுறை புகார் அளித்தும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காத‌தால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், சமுத்திரம் பகுதியில் அரசு பேருந்தை சிறை பிடித்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கை குழந்தைகளுடனும், காலி குடங்களுடனும் மக்கள் நடத்திய போராட்டம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!