17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » வில் மெடல்ஸ் சாதனையில் தொடர்ந்து இடம்பிடிக்கும் கீழை சிறுவன்!

வில் மெடல்ஸ் சாதனையில் தொடர்ந்து இடம்பிடிக்கும் கீழை சிறுவன்!

எழுதியவர்: ஆசிரியர் May 7, 2019, 9:23 pm

கீழக்கரையை சேர்ந்த வெங்கடேஷ் – வைஷ்ணவி தம்பதியரின் மகன் மூன்று வயதான சிறுவன் ஹஷ்வ ப்ரணவ். 58 நொடிகளில் 29 மாநிலங்களின் தலைநகரங்களின் பெயரை எந்த வரிசையில் கேட்டாலும் கூறக்குடிய தன் திறமைக்காக இச்சிறுவன் 🏹WILL MEDAL OF WORLD RECORD, WILL MEDALS NATIONAL RECORD, WILL STATE RECORD, WILL MEDALS KIDS RECORD, MUGAVAI RECORDS ஆகியவற்றில் வெற்றிகரமாக இடம்பிடித்தான்.

இச்சிறுவன் இதற்கு முன் தன் யோகாசன திறமைக்காக வில் மெடல்ஸ் நிறுவனத்தில் தன் திறமையைப் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான அங்கீகாரச் சான்றிதழ்களை வில் மெடல்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் தலைவர் Dr.ஆ.கலைவாணி,முதன்மைச்செயலர் Dr.சீ.தஹ்மிதா பானு, ஆலோசகர் S.K.V.ஷேக் ஜெய்னுலாபுதீன்,ஒருங்கிணைப்பாளர் முகமது ரியாஸ்தீன் உள்ளிட்டோர் நேரில் சென்று சிறுவனது திறமையை பரிசோதித்து அங்கீகாரச்சான்று வழங்கினர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!