17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கஞ்சா விற்பனை செய்த நபர் கைது..

கஞ்சா விற்பனை செய்த நபர் கைது..

எழுதியவர்: ஆசிரியர் May 7, 2019, 5:52 pm

 05.05.19 அன்று D3 கூடல்புதூர் (ச. ஒ) காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. அதிகுந்த கண்ணன் என்பவர் ரோந்து பணியில் இருந்தபோது அவருக்கு கிடைத்த இரகசிய தகவலை பெற்று கூடல்புதூர், ஆனந்த நகர் சந்திப்பு குலமங்கலம் மெயின் ரோடு அருகில் ஒரு நபர் கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவரிடம் விசாரணை செய்த போது மதுரை ஆனையூர், மேற்கு தெருவை சேர்ந்த ராஜ்குமார் 32/19, த/பெ. முனியசாமி, என தெரிய வந்தது. அவரிடமிருந்து  1.250 கி.கி கஞ்சா மற்றும் கஞ்சா விற்பனை செய்த பணம் ரூ. 600/- ம் கைப்பற்றப்பட்டது.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!