17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வெயிலுக்கு இதமாக மதுரையில் கோடை மழை..

வெயிலுக்கு இதமாக மதுரையில் கோடை மழை..

எழுதியவர்: ஆசிரியர் May 7, 2019, 5:48 pm

நேற்று (06/05/2019) அக்னி நட்சத்திரம் ஆரம்பித்து கத்திரி வெயில் மாலை வரை சுட்டெரித்த நிலையில், இன்று மாலை  ஐந்து மணி  முதல் மதுரை பைபாஸ் ரோடு, காளவாசல், ஆண்டாள்புரம், மாடக்குளம், பசுமலை ஜெயந்திபுரம் உள்ளிட்ட மதுரையில் நகர்ப்புறங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!