நேற்று (06/05/2019) அக்னி நட்சத்திரம் ஆரம்பித்து கத்திரி வெயில் மாலை வரை சுட்டெரித்த நிலையில், இன்று மாலை ஐந்து மணி முதல் மதுரை பைபாஸ் ரோடு, காளவாசல், ஆண்டாள்புரம், மாடக்குளம், பசுமலை ஜெயந்திபுரம் உள்ளிட்ட மதுரையில் நகர்ப்புறங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
வெயிலுக்கு இதமாக மதுரையில் கோடை மழை..
எழுதியவர்: ஆசிரியர் May 7, 2019, 5:48 pm







You must be logged in to post a comment.