17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடி சித்தூர் ஆஞ்சநேயர் கோவில் அட்சய திதியை விசேஷ பூஜை..

காட்பாடி சித்தூர் ஆஞ்சநேயர் கோவில் அட்சய திதியை விசேஷ பூஜை..

எழுதியவர்: ஆசிரியர் May 7, 2019, 1:22 pm

காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் உள்ள ஸ்ரீ Uக்த ஆஞ்சநேயர் கோவிலில் அட்சய திதியை முன்னிட்டு விசேஷ பூஜை நடைபெற்றது.

அட்சய திதியை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு பால், தயிர், பன்னீர் சந்தனம் ஆதியவற்றால் அபிஷேகம் நடந்தது. பின்பு விஷேச பூஜை நடந்தது.பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது. ஏற்பாட்டை கோவில்பட்டாச்சாரியர் கண்ணன் செய்து இருந்தார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!