18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வாணியம்பாடியில் 2 நகைக் கடையில் வருமான வரித்துறை சோதனை..

வாணியம்பாடியில் 2 நகைக் கடையில் வருமான வரித்துறை சோதனை..

எழுதியவர்: ஆசிரியர் May 7, 2019, 1:17 pm

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி பூக்கடைபஜாரில் உள்ள ஆர்த்தி மற்றும் எல்.எஸ்.கே.நகை கடைகளில் நேற்று இரவு முதல் இன்று 7-ம் தேதி காலை வரை சுமார் 10 பேர் கொண்டவருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். சில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிகின்றது. இதனால் வாணியம்பாடி பூக்கடைபஜாரில் பரபரப்பு ஏற்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!