17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கஞ்சா விற்பனை செய்த நபர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்..

கஞ்சா விற்பனை செய்த நபர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்..

எழுதியவர்: ஆசிரியர் May 6, 2019, 11:36 pm

மதுரை மாநகர் கே.புதூர், சங்கர் நகர் 1வது தெருவை சேர்ந்த பாண்டி என்பவருடைய மகன் ஜெயக்குமார் 28/19 என்பவர் மதுரை மாநகரில் கஞ்சாவை விற்பனை தொழில் செய்து வந்தவரின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS,. உத்தரவுப்படி இன்று (06.05.2019) “குண்டர்” தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்

.செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!