மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து, ஐராவதநல்லூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜீ, இராஜன் செல்லப்பா எம்எல்ஏ, ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், வக்கீல் ரமேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
திருப்பரங்குன்றத்தில் முதல்வர் பிரச்சாரம்..
எழுதியவர்: ஆசிரியர் May 6, 2019, 9:21 pm




You must be logged in to post a comment.