18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் அருகே முன்னாடி சென்ற கண்டெய்னர் மீது கார் மோதி 6 பேர் பலி..

வேலூர் அருகே முன்னாடி சென்ற கண்டெய்னர் மீது கார் மோதி 6 பேர் பலி..

எழுதியவர்: ஆசிரியர் May 6, 2019, 3:26 pm

பள்ளிகொண்டா அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதல் 6 பேர் பலி . வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த மாதனூர் அருகே முன்னாடி சென்ற கண்டெய்னர் லாரி மீது கார் மோதியதில் 4 ஆண்கள் உள்ளிட்ட 6 பேர் பலி ஆனார்கள்.

இறந்தவர்களின் விவரம் பற்றி தற்போது போலீசார் சேகரித்து வருகின்றனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!