18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடி அருகே கிணற்றில் தவறி விழுந்த 4 பேர் தீயணைப்பு படையினரால் மீட்பு..

காட்பாடி அருகே கிணற்றில் தவறி விழுந்த 4 பேர் தீயணைப்பு படையினரால் மீட்பு..

எழுதியவர்: ஆசிரியர் May 6, 2019, 2:24 pm

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கரசமங்கலம் பகுதிவில் உள்ள கிணற்றில் வட மாநிலத்தை சேர்ந்த 4 பேர் தவறி விழுந்து உள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த காட்பாடி தீயணைப்பு துறையினர் மீட்டு 108 ஆம்புலன்ஸில் வேலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். லத்தேரிபோலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

கே.எம்.வாரியார்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!