17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் மற்றும் சுற்றுபுறங்களில் அக்னி நட்சத்திர வெயிலை தொடர்ந்து வெளுத்து கட்டிய ஆலங்கட்டி மழை..

வேலூர் மற்றும் சுற்றுபுறங்களில் அக்னி நட்சத்திர வெயிலை தொடர்ந்து வெளுத்து கட்டிய ஆலங்கட்டி மழை..

எழுதியவர்: ஆசிரியர் May 6, 2019, 12:00 am

வேலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 112 டிகிரி வெய்யில் வாட்டியது.  இன்று 5ம் தேதி 111 டிகிரி வெய்யில் கொளுத்தியது. ஆனால் இரவு வேலூர் காட்பாடி, சத்துவாச்சாரி மற்றும் சுற்று பகுதியில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. ஒரு சில இடங்களில் மின்தடை ஏற்படுத்தப்பட்டது.

ஆனால் கடும் வெயிலிக்கு பிறகு பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கே.எம்.வாரியார்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!