18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அன்று குடியை எதிர்த்த கட்சியில் இருந்தவர்.. இன்று குடிகார சங்கத்துக்கு தேர்தல் பிரச்சாரம்.. இதுதான் அரசியல்..

அன்று குடியை எதிர்த்த கட்சியில் இருந்தவர்.. இன்று குடிகார சங்கத்துக்கு தேர்தல் பிரச்சாரம்.. இதுதான் அரசியல்..

எழுதியவர்: ஆசிரியர் May 4, 2019, 10:41 pm

திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலில் மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் சார்பாக போட்டியிடும் திரு செல்லப்பாண்டியை ஆதரித்து “பாட்டில்” சின்னத்தில் ஓட்டுகேட்க திருமதி.ராஜேஸ்வரிபிரியா. (பாமகவிலிருந்து விலகியவர்) அனைத்து மக்கள் அரசியல்கட்சிதலைவர். சென்னை யிலிருந்து விமானம் மூலம்மதுரைவருகிறார்.

அவருக்காக திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியில் பிரச்சாரம் செய்ய இருப்பதாக திரு செல்லப்பாண்டி தகவல் தெரிவித்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!