17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் சோளிங்கரில் ஆலங்கட்டி மழை…

வேலூர் சோளிங்கரில் ஆலங்கட்டி மழை…

எழுதியவர்: ஆசிரியர் May 4, 2019, 10:03 pm

வேலூர் மாவட்டம் சோளிங்கர் பகுதியில் கடும் வெய்யில் வாட்டியது. இந்நிலையில் இன்று 4-ம் தேதி மாலை மேகமூட்டத்துடன் திடீரென ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சிறுவர்கள் ஆலங்கட்டி மழையை (ஜஸ்கல் மழை) கையில் எடுத்து விளையாடி மகிழ்ந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!