18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சிவகாசியில் கழிவு பட்டாசு வெடித்து சிறுவர்கள் படுகாயம்..

சிவகாசியில் கழிவு பட்டாசு வெடித்து சிறுவர்கள் படுகாயம்..

எழுதியவர்: ஆசிரியர் May 4, 2019, 9:50 pm

சிவகாசி அருகேயுள்ள பாறைப்பட்டி பகுதியில் சாலை ஓடையில் கிடந்த கழிவு பட்டாசுகளை கொளுத்தி விளையாடும் போது ஏற்பட்ட தீ விபத்தில் பள்ளி மாணவர்கள் மூன்று பேர் செல்வகண்ணன் சுரேஸ்குமார், விஷால் ஆகியோர் பலத்த படுகாயம் அடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் குறித்து சிவகாசி கிழக்கு போலீஸார் லவிசாரணை.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!