18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருப்பரங்குன்றத்தில் ஸ்டாலின் இரண்டாவது நாளாக பிரச்சாரம்..

திருப்பரங்குன்றத்தில் ஸ்டாலின் இரண்டாவது நாளாக பிரச்சாரம்..

எழுதியவர்: ஆசிரியர் May 4, 2019, 2:05 pm

மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் டாக்டர் சரவணனை ஆதரித்து இரண்டாம் நாள் பிரச்சாரமாக திரு திமுக தலைவர் மு க ஸ்டாலின் இன்று நிலையூர் மற்றும் கைத்தறி நகர் அவனியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

இந்நிலையில் கைத்தறி நகரில் நெசவாளர் அப்பகுதிகளில் சென்று தறி நெய்து பின் நிலையூரில் கிராமத்தில் பொதுமக்களிடையே கலந்து உரையாடினார்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!