தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பஸ்நிலையத்தில் மான்கறி விற்பனை செய்ததாக ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த கார்த்திகேயன்(50), ஆனந்தன்(40) ஆகிய இருவரிடமிருந்து 6கிலோ மான்கறி பறிமுதல். 40ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து இருவரையும் எச்சரிக்கை விடுத்து பாலக்கோடு வனத்துறைனர் நடவடிக்கை.
பாலக்கோடு பஸ் நிலையத்தில் மான் கறி விற்றதாக இருவர் கைது..
எழுதியவர்: ஆசிரியர் May 3, 2019, 5:43 pm




You must be logged in to post a comment.