17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பேர்ணாம்பட்டு அருகே 5 ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராயம் அழிப்பு…

பேர்ணாம்பட்டு அருகே 5 ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராயம் அழிப்பு…

எழுதியவர்: ஆசிரியர் May 3, 2019, 4:56 pm

பேரணாம்பட்டு சாத்கர் அரவட்லா காடுகளில் டி எஸ் பி சரவணன் தலைமையில் 5ooo லிட்டர் சாராய ஊறல்கள் அழிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு காவல்துறை அடுத்து சாத்கர் மற்றும் அரவட்லா காடுகளில் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு பல்வேறு கிராம பகுதிகளுக்குச் விற்பனை செய்யப்படுகிறது. இது குறித்து பேரணாம்பட்டு போலீசார்களூக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வந்னம் இருந்தது.

இதையடுத்து குடியாத்தம் துணை கண்காணிப்பாளர் சரவணன் தலைமையில் பேரணாம்பட்டு இன்ஸ்பெக்டர் குமார் சப் இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் மற்றும் போலீசார்கள் சாத்கர்மலை அரவட்லா காடுகளில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காகப் பயன் படுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் 5ooo லிட்டர் சாராய ஊரல்களையும் அழித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!