18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருப்பரங்குன்றத்தில் திமுக வேட்பாளரை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்..

திருப்பரங்குன்றத்தில் திமுக வேட்பாளரை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்..

எழுதியவர்: ஆசிரியர் May 3, 2019, 1:48 pm

நடைபெற உள்ள திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தல் திமுக சார்பில் போட்டியிடும் திரு டாக்டர் சரவணனை ஆதரித்து திமுக தலைவர் திரு மு க ஸ்டாலின் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் அருகே மற்றும் திருப்பரங்குன்றம் மார்க்கெட் கைத்தறி நகர் மற்றும் அவனியாபுரம் நிலையூர் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அவருடன் கட்சி  வேட்பாளர், தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

 செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!