வேலூர் 112 டிகிரி வெய்யில் வாட்டியது. தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மேகமூட்டம், மழை இருந்தாலும் இன்று 2-ம் தேதி வேலூரில் 112 டிகிரி பதிவாகி உள்ளது. அதிக பட்சம் வேலூரில் தான் பதிவாகி உள்ளது.
கே.எம்.வாரியார்வேலூரில் அதிகபட்ச வெயில்..
எழுதியவர்: ஆசிரியர் May 2, 2019, 9:44 pm




You must be logged in to post a comment.