18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வாடிப்பட்டி அருகே ஜெயின்மத துறவிகள் மீது பேருந்து மோதி இருவர் பலி..

வாடிப்பட்டி அருகே ஜெயின்மத துறவிகள் மீது பேருந்து மோதி இருவர் பலி..

எழுதியவர்: ஆசிரியர் May 2, 2019, 4:31 pm

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே நகரி எனுமிடத்தில் திண்டுக்கல் மதுரை நான்கு வழிச்சாலையில் சாலையோரமாக பாதயாத்திரை சென்ற கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஜெயின்மத துறவிகளான சாத்வி (45), பிரியதர்ஷிகா (52) உள்ளிட்ட இருவர் மீது அவர்களுடன் வந்த ஜீப்பின் பின்புறம் வந்த சுற்றுலா பேருந்து மோதியதில் ஜீப்பில் சென்ற சாத்வி, பிரியதர்ஷிகா உள்ளிட்ட இருவர் சம்பவ இடத்தில் உயிரிழப்பு.

மேலும் மஞ்சுளா (68), மிருதுரஞ்சனா(56),சமயதேமிஷா (35) உள்ளிட்ட 3பேர் படுகாயமடைந்து மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதி…

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!