17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » ஓச்சேரியில் கண்டெய்னர் லாரி மீது கார் மோதல் 2 பேர் பலி .

ஓச்சேரியில் கண்டெய்னர் லாரி மீது கார் மோதல் 2 பேர் பலி .

எழுதியவர்: ஆசிரியர் May 2, 2019, 9:13 am

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த ஓச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை (மே 2) யில் கண்டெய்னர் லாரி மீது கார் மோதியதில் கோபி, ராமு ஆகிய 2 பேர் சம்பவ இடத்தில் பலியானார்கள்.

மேலும் கார் ஓட்டுநர் ராஜா படுகாயங்களுடன் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காவேரிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

கே.எம்.வாரியார்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!