17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டையில் தலைக்கவசம் அணிய வலியுறுத்தி பேரணி…

நிலக்கோட்டையில் தலைக்கவசம் அணிய வலியுறுத்தி பேரணி…

எழுதியவர்: ஆசிரியர் May 2, 2019, 8:37 am

திரைப்பட நடிகர் அஜித் குமார் 48வது பிறந்த தினத்தை முன்னிட்டு  நிலக்கோட்டை அடங்காத அஜித் நற்பணி மன்றம் சார்பாக தலைக்கவசம் அணிய வலியுறுத்தி இருசக்கர வாகனத்தில் நடந்த விழிப்புணர்வு   பேரணியை நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் கார்த்திக் தலைமை தாங்கினார. நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் பாலகுரு, நகர பொறுப்பாளர்கள் தினேஷ், கவியரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!