17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மீனவர் கடலில் தவறி விழுந்து பலி..

மீனவர் கடலில் தவறி விழுந்து பலி..

எழுதியவர்: ஆசிரியர் May 1, 2019, 4:18 pm

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை வேலவன்குடியிருப்பு மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர் முத்து,55. வேதாளை கடற்கரையில் இருந்து நாட்டுப் படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றார். அப்போது மீன்பிடித்து கொண்டிருந்த முத்து கடலில் திடீரென தவறி விழுந்து பலியானார். உயிரிழந்த முத்து உடல் வேதாளை தெற்கு கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கியது.

முத்து உடலை, மண்டபம் போலீசார் பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனை அனுப்பினர். இது குறித்து மண்டபம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!