18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆம்பூர், வாணியம்பாடி மழையில் பாதித்த மக்களை நேரில் சந்தித்து அமைச்சர் நிலோஃபர் கபில் ஆறுதல்..

ஆம்பூர், வாணியம்பாடி மழையில் பாதித்த மக்களை நேரில் சந்தித்து அமைச்சர் நிலோஃபர் கபில் ஆறுதல்..

எழுதியவர்: ஆசிரியர் May 1, 2019, 3:31 pm

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வள்ளிப்பட்டு கிராமத்தில் வீசிய சூரை காற்றில் ஜானகி என்பவரின் கொட்டகையில் கட்டி இருந்த 8 ஆடுகள் சுவர் இடிந்து விழுந்ததில் இறந்தன. மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்தை.4 மின் கம்பங்கள் விழுந்ததால் மின் தடை ஏற்பட்டது.

ஆம்பூரில் 8 க்கும் மேற்பட்ட வீட்டு கூரைகள் பறந்தன. ஒரு பள்ளிவாசலின் சுவர் இடிந்தது. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!