17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காரிக் கூட்டம் ஜமாத் சார்பில் தோரண வாயில் திறப்பு..

காரிக் கூட்டம் ஜமாத் சார்பில் தோரண வாயில் திறப்பு..

எழுதியவர்: ஆசிரியர் May 1, 2019, 3:25 pm

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் காரிக் கூட்டம் கிராமத்தில் ஜமாத் சார்பில் தோரண வாயில் திறப்பு விழா நடந்தது. காரிக்கூட்டம் ஜமாத் தலைவர் எஸ்.எம். நூர் முகமது திறந்து வைத்தார்.

மலேசிய ஜமாத் தலைவர் கே.அன்வர் கான், துணைத் தலைவர் சித்திக், இணைத் தலைவர் டத்தோ எம்.இஜட் கனி, பொருளாளர் காதர், ஆலோசகர்கள் புரூக்கான் அலி, சகுபர் அலி, காரிக் கூட்டம் ஜமாத் நிர்வாகிகள் பஹாத் முகமது, ஜபருல்லா, கலீல் ரஹ்மான், நசீர் அலி, வள்ளல், முகமது சுல்தான், சீனி மீரான் கனி, சவுகத் அலி, சாதிக் பாட்ஷா, ஆசிரியர் பொன்னுச்சாமி, காரிக் கூட்டம் ஹிதாயா இஸ்லாமிய இளைஞர் சங்க நிர்வாகிகள் பைசல் கான், அனஸ் முகமது, ஜமீன் அலி, அரூஸ், அஸ்லம் ஷா, அப்துல்லா, ஜியாத், பாசித், பொறியாளர் நாகேந்திரன், பாமக ., மாவட்ட செயலர் அக்கீம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!