உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் உலக உழைப்பாளர் தினமான மே 1- ம் தேதியான இன்று திண்டுக்கல் மாவட்டம்,சித்தையன் கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சித்தையன் கோட்டை பேரூராட்சி கட்சி கிளை தோழர்கள் சார்பாக பகுதி முன்னனி தோழர் பக்ருதீன் கொடி ஏற்றினார். இதில் கலந்துகொண்ட உழைக்கும் வர்க்க தொழிலாள தோழர்கள் கோஷமிட்டனர்.
ஆத்தூர் தாலுகா சித்தையன் கோட்டையில் மே 1 உழைப்பாளர் தின கொடியேற்று விழா..
எழுதியவர்: ஆசிரியர் May 1, 2019, 1:02 pm




You must be logged in to post a comment.