18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திண்டுக்கல் மாநகராட்சி ஊழியர்களிடம் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்..

திண்டுக்கல் மாநகராட்சி ஊழியர்களிடம் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்..

எழுதியவர்: ஆசிரியர் May 1, 2019, 12:53 pm

திண்டுக்கல் மாநகராட்சியில் பொதுமக்கள் மற்றும் ஜிகா பைப் பதிக்கும் ஒப்பந்ததாரர்கள், அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது.

கூட்டதில் கலந்துகொண்ட பொதுமக்கள் முறையாக குடிநீர் வழங்காத மாநகராட்சி நிர்வாகம் மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் சரமாரியாக கேள்விகள் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!