18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » சுமைத் தொழிலாளி கிணற்றில் தவறி விழுந்து பலி..

சுமைத் தொழிலாளி கிணற்றில் தவறி விழுந்து பலி..

எழுதியவர்: ஆசிரியர் May 1, 2019, 9:43 am

இராமநாதபுரம் பட்டணம்காத்தான் வடக்கு 3வது தெரு சிவன் மகன் சேகர் 45. சுமைத் தொழிலாளியான இவர் 30/93/2019 அன்று மதியம் வீட்டில் உள்ள 30 அடி ஆழ கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் நிலை தடுமாறி விழுந்து பலியானார்.

இராமநாதபுரம் தீயணைப்பு வீரர்கள் சேகர் உடலை இது குறித்து கேணிக்கரை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!